delhi நாட்டின் வேலையின்மை விகிதம் மீண்டும் அதிகரிப்பு.... இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 15 லட்சம் பேர் வேலையிழப்பு.... நமது நிருபர் செப்டம்பர் 3, 2021 கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு முன்பு நகர்ப்புற வேலைஇன்மை 7.27 சதவிகிதமாக இருந்தது.....